+91 9444555333, +91 9444424242 | Appointment | Cart0 | Signup | Login


Creating your account...Please wait...

2017 - uhrpg;gyd

<span style="font-size:14px;">ராசி என்பது ஒன்பது நட்சத்திர பாதங்கள் கொண்டதாகும் சந்திரன் நின்ற இடமே ராசியாகும், இந்த ராசிக்கு தசாபுத்திகளை மட்டும் கணிதம் செய்ய மட்டும் பயன்படும்.12 &nbsp;ராசிகள் உள்ளன, மேஷம், ரிஷபம், மிதுனம்,கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் இந்த 12 ராசிகளை பற்றி மட்டுமே மக்களுக்கு தெரியும், அது தினப்பலன், வாரப்பலன், மாதப்பலன், வருடபலன், கோள்+ சாரம்= கோட்சார பலன்கள் தெரிந்து கொள்ள மட்டும் பயன்படுவது ராசி.&nbsp;&nbsp;ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளார் எந்த திசை ஆரம்ப திசை அதை தெரிந்து கொள்ள பயன்படுவது ராசி, இதில் லக்ன &nbsp;பலன் என்பது வேறு, ராசிப்பலன்கள் என்பது வேறு, ஒருவர் அவர்களது ஆயுளில் முழுமையான பலன்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒருவருடைய பிறந்த நேரம் அதுவே லக்னம், லக்னம் பார்த்து, தசைப்பார்த்து, புத்தி, அந்திரம், சூட்சமம் &nbsp;இவைகளை தெரிந்து கொண்டு &nbsp;பலன் அறிந்தால் நன்மை பெறலாம்.</span>

Click your sun sign to know more
English / Tamil