+91 9444555333, +91 9444424242 | Appointment | Cart0 | Signup | Login


Creating your account...Please wait...

yf;dk;

<br /> <span style="font-size:14px;">ஒரு ஜாதகத்தில் லக்னமே மிக முக்கியமானதாகும். லக்னத்தை வைத்துத்தான் இந்த ஒன்பது கிரகங்களின் அமைப்பையும், அது நிற்கின்ற கோள்சாரங்களையும், தசாபுத்திகளையும் கணக்கில் கொண்டு இந்த ஜாதகம் எப்படி இயங்குமென சொல்வது லக்னமே பிரதானமானது. ஒரு ஜாதகத்தில் லக்னம் &nbsp;இல்லாமல் பலன் சொல்ல இயலாது. நட்சத்திரம் &nbsp;பார்த்து சொல்வது ராசி பார்த்து சொல்வதை விட லக்னம் பார்த்து சொல்வதே நூறு சதவீத முழுமையான பலனாகும். ஒரு ஜாதகம் என்றால் லக்னமே உயிர், ராசி என்பது உடல், ஆகவே,லக்னமே ஒரு ஜாதகத்தில் மிக முக்கியம்.</span>

Click your sun sign to know more
English / Tamil