அதிர்ஷ்ட நிறம்

<span style="font-size:14px;">வண்ணங்கள் ஒவ்வொரு வண்ணங்களும் மனித வாழ்வில் ஒவ்வொரு வதையான உயிர் சக்தி தருகிறது. பச்சை நிறம் காலையில் பார்த்தால் நல்லது.சிவப்பு நிறம் ரத்த ஓட்டம் நல்லது. இப்படி நம் வாழ்வில் அன்றாட செயலில் நம் எண்ணத்திற்க்கு ஏற்றாற்போல் வண்ணங்கள் நமக்கு பயன்படுகின்றன. நோய் தடுப்பு சக்தி அமைதி வளம், நம்பிக்கை மகிழ்ச்சி இவைகளை உண்டாக்க நம் அன்றாட வாழ்வில் வண்ணங்கள் உபயோகிக்க வேண்டும்.</span>